வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை மேம்படுத்தும் விதமாக கூகுள் பிளே ஸ்டோர் கொள்கைகளில் மாற்றங்களை செய்துள்ளது.
அழைப்புகளை பதிவு செய்யும் செயலியை play store -ல் இருந்து நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.
ஆண்ட்ராய்டு செல்போன்கள் கால் ரெக்கார்டிங் சேலையை பதிவிறக்கி பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே download செய்திருக்கும் கால் ரெக்கார்டிங் application செயல்படாது எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Mobile Phone-ல் inbuild கால் ரெக்கார்டிங் வசதி இருந்தால் அதற்கு தடை இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.
வைத்திருக்கும் கால் ரெக்கார்டிங் செயலிலும் இன்று முதல் செயல்படாது செல்போனில் கால் ரெக்கார்டிங் வசதி இருந்தால் மட்டுமே அந்த செயலுக்கு தடை இல்லை என்றும் உங்கள் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
Call recording செயலிகள் பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் பயனர்களின் தனி உரிமையை காக்கும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது.
0 Comments