NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

WHATSAPP-ல் புதிய வசதி-முழு விவரங்கள்

வாட்ஸ்அப்பில் புதிய வசதி அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
 
வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு புதிய வசதி

வாட்ஸ்அப் குரூப்பில் வருகின்ற மெசேஜ்களை நீக்குவதற்கு அந்த வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு அதிகாரம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.


வாட்ஸ்அப் குரூப்பில் யார் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பினால் அதை அட்மின் ஆல் நீக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 இதன் மூலம் குழுவில் உள்ள நபர்கள் தேவையற்ற மெசேஜ்களை அனுப்பினால் அதனை வாட்ஸ்அப் குரூப் அட்மின் நீக்கி விட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதில் this was deleted by an Admin என வாட்ஸ்அப் குரூப்பில் தோன்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய அம்சம் தற்போது வரை சோதனையில் இருப்பதாகவும், விரைவில் பயனர்களுக்கு தர இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments