இந்த புதிய வசதியின் மூலம் பயனாளர்களின் தனி உரிமையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. வியூ ஒன்ஸ் என்ற வசதியை பயன்படுத்தி போட்டோ மற்றும் வீடியோ அனுப்பினால் குறிப்பிட்ட நபர் அதை பார்த்தவுடன் அவர்களுடைய மொபைல் போனிலிருந்து அது நீக்கப்பட்டு விடும். மேலும் இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு போட்டோ மற்றும் வீடியோ குறிப்பிட்ட நபர்களின் கேலரியில் சேகரிக்க படாது என்றும் ,ஒரு முறைக்கு மேல் அதனை பார்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது மேலும் இது குறித்து பயனாளர்களின் கருத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது. இந்த புதிய வசதியின் அனைத்து பயனர்களுக்கும் இந்த வாரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk