NEWS

6/recent/ticker-posts

WANTED - சமையல்காரர் ,பராமரிப்பு உதவியாளர்கள்

சமையல்காரர்

(Guest HouseCook)

1. அனைத்து வகையான இந்திய உணவுகளையும் தயாரிக்க தெரிந்த சமையல்காரர் தேவை. (குடும்பத்துடன் தங்கி பணிபுரிய விருப்பமுள்ளவர்கள்)

2.விருந்தினர் மாளிகை அல்லது உணவு விடுதிகளில் 5 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்திருக்க வேண்டும்.

பராமரிப்பு உதவியாளர்
(Guest House Care Taker)

1. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2.விருந்தினர் மாளிகை அல்லது உணவு விடுதிகளில் பராமரிப்பு பணியில் 3 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்திருக்க வேண்டும்.

3.மூன்று வருடம் சமையல் கலையிலும் நல்ல அனுபவம் இருக்க வேண்டும்.

விருப்பம் உள்ளவர்கள். விளம்பரம் வெளிவந்த 10 நாட்களுக்குள் தக்க சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

சம்பளம் : அனுபவத்திற்கு ஏற்றவாறு வழங்கப்படும். தங்கும் இடம் இலவசம்.

Post a Comment

0 Comments