NEWS

6/recent/ticker-posts

Chennai petroleum corporation- பல்வேறு வேலை வாய்ப்புகள்

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பை வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

மொத்த காலி பணியிடங்கள்: 10

வேலையின் பெயர்:
Junior technical assistant IV
 officer
 senior manager

Age limit: 50

Salary details:25,000-2,40,000ரூபாய்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 09.01.2023


மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விவரங்கள்



Post a Comment

0 Comments